Tuesday, December 16, 2008

ஏன் இந்துமதம் உலகமயமாக வேண்டும்?

வசுதைவ குடும்பகம்

உங்கள் அனைவருக்கும் நான் சொல்லவிரும்பும் தகவல் என்னவென்றால்,எனது இந்து மதம் தான் இந்த உலகிற்கு முழு அமைதியை வழங்கப்போகிறது.என்றைக்கு கிறிஸ்தவமும்,இஸ்லாமும் இந்த பூமியில் பரிணமித்ததோ,அன்றிலிருந்தே உலகில் ஒற்றுமையும்,அமைதியும் குறைந்து விட்டது.
ஒரு 10வயது சிறுமி ஒரு போர் அல்லது ஒரு மதக்கலவரத்தில் தனது அப்பா,அம்மா,அக்கா,அண்ணன்,தம்பி-என்று அனனவரையும் இழந்துவிட்டாள்।அவளுக்கென்று ஒரு சொந்தமும் கிடையாது எனில் அவளது எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு?

இந்த அனாதை நிலையினன கடந்த 2000ஆண்டுகளாக இஸ்லாமும்,கிறிஸ்தவமும் இந்த உலகில் நிலைநிறுத்திவைத்துள்ளது।இந்த நிலையினை ஏசுவும்,நபிகளும் கூட விரும்பமாட்டார்கள்.பணத்திமிர்,அதிகாரத்திமிர்,மதத்தினை தாம்தான் காக்கப் பிறந்துள்ளோம் என்ற அகங்காரம் தான் உலகப்போர்கள்,மதப்போர்களை வளர்க்கிறது.

இந்த நிலைமாற,இந்து மதம் உலகமயமானால்தான்,முடியும். எனவே,இந்துமதத்தின் பெருமைகளைப் பற்றி கொஞ்சம் இங்கே அறிந்துகொள்வோம்:
க்ருண் வந்து விஸ்வம் ஆர்யம்-என்பது ஒரு சமஸ்கிருதவரி.
இதற்கு பாரதீய தர்மத்தைப் பரப்ப உலகம் முழுக்கப் பயணம் செய்யுங்கள்-என்று பொருள்.

No comments:

Post a Comment