Thursday, December 18, 2008

அயோத்தி ராமர் கோயில்:உண்மை நிலை என்ன?


ராமர்கோயில் பிரச்சினை:உண்மை நிலை என்ன?

முதல் விடுதலைப்போரின் காலத்தில் அயோத்தியில் பாபர்மசூதி அமைந்திருக்கும் இடத்தை அந்தப்பகுதியை முஸ்லீம் தலைவர்(மவுல்வி),இந்து சாமியாரிடம் ஒப்படைத்துவிட்டார்.இதன்படி,பாபர் மசூதி இருக்கும் இடம்(கி.பி.1875இல்) முழுக்க இந்துக்களுக்கே சொந்தம் என முஸ்லீம்களும் ஒப்புக்கொண்டனர்.இந்த ஒப்பந்தத்தைக் கேள்விப்பட்ட பைசாசாபாத் மாவட்டக்கலெக்டர்(ஒரு ஆங்கிலேய கிறிஸ்தவன்) அந்த இந்துத் தலைவரையும்,முஸ்லீம் தலைவரையும் ‘மதக் கலவரத்தைத் தூண்டியதாக’ தூக்கிலிட்டுக் கொன்றான்.

கி.பி.1947!!!
திரு.மாதவ சதாசிவ கோல்வல்கர் குருஜி-ஆர்.எஸ்.எஸ்-இன் இரண்டாவது தலைவராக இருந்தார்.அவர் நமது தாத்தா காந்திஜியை சந்தித்தார்.15.8.1947-இல் எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம்.ஆறுமாதம் கழித்து சுதந்திரம் வாங்கிக்கொள்கிறோம் என இங்கிலாந்து பிரதிநிதியான மவுண்ட்பேட்டனிடம் சொல்லுங்கள் என்று கெஞ்சினார்.ஏன்?என்று காந்தி கேட்டார்.பாகிஸ்தான் கேட்டு அடம்பிடிக்கும் ஜின்னாவிற்கு ஆஸ்துமா முற்றிவிட்டது.அவர் அதிகபட்சமே ஆறுமாதம் தான் உயிர்வாழ்வார்.அவர் மட்டும்தான் தனிநாடு கேட்கிறார்.இந்த ஆறுமாத காலத்திற்குப்பிறகு, நாம் நமது இந்தியாவை ஒரே நாடாக சுதந்திரம் பெறமுடியும் என்றார்.ஆனால்,விதி வேறுவிதமாக இருந்துவிட்டது.
கி.பி.1990
விஸ்வ ஹிந்துபரிஷத் முஸ்லீம்தலைவர்களிடம் வேண்டுகோள் வைத்தது: உங்களது முன்னோர்கள் இந்தியா முழுக்க எங்களுக்குச் சொந்தமான கோவில்கள் 30,000-ஐ இடித்து மசூதிகளாக மாற்றியுள்ளனர்.அவற்றில் 3 இடங்கள் மட்டும் எங்களது வேதபுத்தகங்களில் புனித இடங்களாக உள்ளன.அவற்றை,நீங்கள் நமது நாட்டின் நலன் கருதி விட்டுத்தரும்படி வேண்டுகிறோம்.ஏனெனில்,அவை,அப்படியே,மசூதியாக இருந்தாலும்,உங்களது வேதபுத்தகமான குர்-ஆன்னில் கூறியுள்ளபடி அந்த இடங்களில் நீங்கள் பல நூற்றாண்டுகளாக வழிபாடு நடத்தவில்லை.அவை மசூதி என்பதற்கான தகுதிகளும் அந்த பாழடைந்தக் கட்டிடங்களுக்கு இல்லை.அந்த தகுதிகள்:1.உயரமான கோபுரம் இருக்கவேண்டும்(மினார்)
2.தொழுகைக்கு முன்பாக செய்யப்படும் உடல் சுத்தத்திற்கு
குளம் இருக்கவேண்டும்
3.தொடர்ந்து 14 வருடங்களுக்கு தொழுகை நடந்திருக்கவேண்டும்.
இந்த கோரிக்கை மதத்தலைவர்களால்,முடிவு செய்யப்பட்டிருந்தால், பாபர்மசூதியை இடிக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது.இதில்,காங்கிரஸ் தலையிட்டது.
ஆதாரங்கள்:பைசாசாபாத் மாவட்ட நிர்வாக அறிக்கை மற்றும் ஏராளமான ஆங்கில வரலாற்று நூல்கள்

No comments:

Post a Comment